For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோனி டி.வியுடன் கைகோர்க்கிறது வீடியோகான்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

வீடியோகான் இன்டர்நேஷனல் நிறுவனம், சோனி என்டர்டெய்ன்மென்ட் டெலிவிஷன்நிறுவனத்துடன் கை கோர்க்கிறது.

ரூ. 40 பில்லியன் மதிப்புள்ள வீடியோகான் நிறுவனமும், ரூ. 200 மில்லியன் சொத்துமதிப்புள்ள சோனி நிறுவனமும், தங்களது வாடிக்கையார் உற்பத்திப் பொருட்களின்வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில் புதிய உடன்பாடு கண்டுள்ளன.

இரு நிறுவனங்களும் சேர்ந்து பெரிய அளவிலான பொழுதுபோக்கு நிகழ்ச்சியைசேர்ந்து நடத்தும். முதல் நிகழ்ச்சியாக இந்தி நடிகர் கோவிந்தா வழங்கும், "சப்பர் பாத்கே என்ற நிகழ்ச்சியை இரு நிறுவனங்கும் இணைந்து வழங்கவுள்ளன.

சோனி டி.வி நிகழ்ச்சிகளில் வீடியோகான் நிறுவன தயாரிப்புப் பொருட்கள் குறித்தவிளம்பரங்கள் இடம்பெறும்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X