For Daily Alerts
Just In
கருணாநிதியைச் சந்தித்தார் நெடுமாறன்
சென்னை:
சென்னையில் முதல்வர் கருணாநிதியை, தமிழ் தேச இயக்கத் தலைவரும், ராஜ்குமாரை மீட்ட தூதுக்குழுத் தலைவருமான பழ. நெடுமாறன் திங்கள்கிழமைசந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு முதல்வரின் கோபாலபுரம் வீட்டில் சுமார் 30 நிமிடங்கள் நடந்தது. அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்து விவரங்கள்எதுவும் வெளியிடப்படவில்லை. நெடுமாறனும், இந்த சந்திப்பு குறித்து நிருபர்களிடம் எதுவும் கூறவில்லை.
Story first published: Tuesday, December 19, 2000, 5:30 [IST]