For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்

By Staff
Google Oneindia Tamil News

மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் திங்கள்கிழமை திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆனால் இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. தலைநகர் மணிலாவிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மாடிஎன்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

நிலநடுக்கம் ஏற்பட்டதும் வீடுகளில் குடியிருந்த மக்கள் அனைவரும் வீடுகளிலிருந்து வெளியே இறங்கி ஓடினர். வீடுகளிலிருந்த பொருட்கள் நழுவி கீழேவிழுந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டன. ஆனால் பெரும் பொருட்சேதம் எதுவும் மிகப்பெரிய அளவில் ஏற்படவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X