கோஷ்டிப் பூசலால் கலகலத்த திமுக கூட்டம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி திமுக கூட்டம் கோஷ்டிப் பூசல் காரணமாக எந்த முடிவும் எடுக்காமல் முடிந்தது.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி விரைவில் பாண்டிச்சேரி வரவுள்ளார். இதையடுத்து கட்சியைபலப்படுத்துவது உள்ளிட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக பாண்டிச்சேரி யூனியன் பிரதேச திமுககூட்டம் கூட்டப்பட்டிருந்தது.
கூட்டத்தில் விவாதிக்கப்படவிருந்த முதல் விஷயம் சுமூகமாக பேசி முடிவு செய்யப்பட்டது. ஆனால் இரண்டாவதுவிஷயத்தை எடுத்தபோது, கடும் குழப்பம் ஏற்பட்டது. மாநில திமுக ஒருங்கிணைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன்,முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கூறிய சில கருத்துக்களுக்கு கடுமையான ஆட்சேபம் தெரிவித்தார்.
இதையடுத்து இரு தரப்பு ஆதரவாளர்களும் கடுமையான வார்த்தைப் பிரயோகத்தில் இறங்கினர். அங்கு பெரும்குழப்பம் நிலவியது. இதையடுத்து கூட்டம் மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் தொண்டர்கள் சுமூகமானசூழ்நிலையில் இல்லாததால் அது நடக்குமா என்பது சந்தேகமே.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications