ராமேஸ்வரத்தில் கிட்டு ஆதரவு போஸ்டர்கள்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
2000 க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபம் அகதிகள் முகாம் சுவர்களில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள்இயக்கத்தின் தலைவர் கிட்டுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இவைகள் ஜனவரி 16 ம் தேதி பொங்கல் தினத்தன்று ஒட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கையால் எழுதப்பட்ட வாசங்கள் அடங்கிய சுவரொட்டிகளில் கிட்டுவுக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த, மறைந்த 10 இதரதலைவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சுவரொட்டிகள் மண்டபம் முகாம் அருகிலுள்ள ரேஷன் கடை சுவர்களிலும், அதன் அருகேயுள்ளதண்ணீர் தொட்டியிலும் ஒட்டப்பட்டிருந்தன.
வருவாய் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சுவரொட்டிகளை அகற்றி, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications