For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டேவிஸ் கோப்பை போட்டியில் - பயஸ், பூபதி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

டேவிஸ் கோப்பைக்கான இந்திய அணியில் மீண்டும் லியாண்டர் பயசும், மகேஷ் பூபதியும் இணைந்து விளையாடவுள்ளனர்.

அடுத்த மாதம் பீஜிங்கில் நடைபெறவிருக்கும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாவும், சீனாவும் மோதுகின்றன. இந்தியாவின் சார்பில்லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடி விளாையாட தேர்வாகியுள்ளனர்.

இரண்டு ஆண்டு இடைவேளைக்குப் பின் பயஸ், பூபதி ஜோடி மீண்டும் ஆசிய டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இணைந்து விளையாடுகிறார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இவர்களைத்தவிர ஸ்ரீநாத், ஃபலலுதீன் ஆகியோர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்ற ஆண்டு இடம் பெற்ற ஹர்ஷ்மான்கட், விஷால் உப்பல்ஆகியோர் இந்த ஆண்டு இடம் பெறவில்லை. இந்த போட்டி அடுத்த மாதம் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X