For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாண்டிச்சேரியில் குடியரசு தினவிழா

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் கவர்னர் ரஜினி ராய் 52 வது குடியரசு தின விழாவையொட்டி தேசியக் கொடியைஏற்றி வைத்தார்.

இதையடுத்து போலீஸார், ஊர்க்காவல் படையினர், பள்ளி மாணவர்கள், தேசிய காவல் படையினர் ஆகியோர் அணிவகுப்பு நடத்தினர். கவர்னர் ரஜினிராய்அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

குடியரசு தினவிழாவையொட்டி மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X