தி.மு.க.வுடன் இணையுமா த.மா.கா.?
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வுடன், த.மா.கா. இணையுமா என்று பெரும்எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சமீபத்தில் தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி அ.தி.மு.க வுடன் இணைந்தது பா.ம.க.
இந்த நிலையில் ஏற்கனவே கொள்கை வேறுபாடுகள் காரணமாக தி.மு.க விலிருந்து விலகிய த.மா.கா. மீண்டும் தி.மு.க வுடன் இணையுமா என்பதில்தொடர்ந்து இழுபறி நிலை ஏற்பட்டு வருகிறது. த.மா.கா.வில் தொடர்ந்து கூட்டணி குழப்பம் நிலவி வருகிறது.
இதற்கிடையே வியாழக்கிழமை சென்னையில் முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க வுடன் கூட்டணிவைத்துக் கொள்வதற்கு த.மா.கா விற்குப் பல முறை அழைப்பு விடுத்தாயிற்று. ஆனால் அவர்கள் ஒரு ஸ்திரமான முடிவுக்கு வர முடியாமல்இழுத்தடிக்கிறார்கள்.
த.மா.கா. விலிருந்து நிலையான பதில் இல்லை. எவ்வளவு நாட்கள் தான் நாங்கள் காத்துக் கொண்டிருக்க முடியும்? இதுகுறித்து வெள்ளிக்கிழமைக்குள்முடிவு செய்யப்படும் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications