For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாடப் புத்தகத்திலிருந்து அசார் பாடம் நீக்க உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

பெரியார் பல்கலைக் கழகம் தனது பாடத் திட்டத்திலிருந்து அசாருதின் பற்றிய பாடத்தை நீக்க உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது செமஸ்டர் வகுப்பில் கிரிக்கெட் வீரர்அசாருதின் குறித்த பாடத் திட்டம் உள்ளது. இந்த பாடத் திட்டம், இப்போது நீக்கப்படுகிறது.

அசாருதீன் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதால் அவரைப் பற்றிய பாடம் தேவையில்லை என பெரியார் பல்கலைக்கழகம் முடிவு செய்தது.

இதன் படி இரண்டாவது செமஸ்டரில் உள்ள பாடம் ஒன்றில் அசாருதினுடைய பாடம் இடம் பெற்றுள்ளது. இந்தபாடத்தை விரைவில் நீக்க பெரியார் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X