ஆந்திரா தலைமைச் செயலகத்தில் குண்டு வெடிப்பு
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஆந்திர மாநில தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.
தலைமைச் செயலகத்தின் ஜி பிளாக் கட்டிடத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து அங்கு பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு யார் காரணம் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை
இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சி சட்டசபைத் தலைவர் இந்திர சேனா ரெட்டி குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்துசட்டசபையில், காவல்துறை அமைச்சர் தேவேந்தர் கவுடிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த காவல்துறை அமைச்சர், குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து விரைவில் விசாரணை நடத்தி,அதற்கான பின்னணி குறித்து சட்டசபையில் தெரிவிக்கப்படும் என்றார்.
யு.என்.ஐ.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications