ஊரு விட்டு ஊரு வந்து....
லண்டன்:
ஊருவிட்டு ஊரு வந்து மனதிற்கு பிடித்த பதார்த்தங்களை உலகின் எந்த மூலையிலிருந்தும் வாங்கி ருசிக்கலாம் என்கின்றனர் லண்டனைச் சேர்ந்த சுற்றுலாபயணிகள்.
லண்டனைச் சேர்ந்த ராசேல் கெர் தனது நண்பர்களுடன் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது அவருக்கு பிடித்த இந்தியஉணவு வகைகள் கிடைக்கவில்லை. நெட்டில் அலைந்து கொண்டிருந்த போது, நியூ கேஸில் நகரை சேர்ந்த உணவகம் ஒன்றின் வெப்சைட்டை கண்டவர்இ-மெயில் மூலம் இந்திய உணவு வகைக்கு ஆர்டர் செய்துள்ளார்.
ஆர்டரை கண்டு வியப்படைந்த உணவகத்தின் இயக்குநர் ரிக் மக்கார்டல், கெர்ரின் ஆர்டருக்கு உணவு வகைகளை தயாரித்து அனுப்பியுள்ளார். சுங்கத்துறை விதிகளின்படி, இறைச்சியற்ற உணவுப்பதார்த்தங்களை தயாரித்து பின் குளிர்வித்து அனுப்பப்பட்ட அவற்றை மீண்டும் ஓவனில் வைத்து சூடாக்கிய பின்பு உண்ண வேண்டும்.இரவு நேரத்தில் அவற்றை உண்பது மிகவும் சுவையாக இருக்கும் என கூறும் கெர், அடுத்த நாட்டிலிருந்து இ-மெயிலில் ஆர்டர் செய்தால் கிடைக்குமாஎன சோதிக்கவே இவ்வாறு செய்ததாக கூறுகிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications