இலங்கை: தமிழர்களுக்கு ஆதரவாக அமைச்சர் போராட்டம்
கொழும்பு:
இலங்கையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவில்லையென்றால் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவேன் என்று எஸ்டேட் துறை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மிரட்டல் விடுத்துள்ளார்.
எஸ்டேட் துறை அமைச்சரும், வர்த்த சங்க தலைவருமான ஆறுமுகம் தொண்டமான் இதுகுறித்து அளித்த பேட்டி:
இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வாக ரூ 400 அதிகரித்துக் கொடுக்க வேண்டும். முதலில் கடந்த வாரம்சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினோம். அதில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் கலந்து கொண்டார்கள். அவர்கள், அதைத் தொடர்ந்தால்தேயிலை உற்பத்தித் தொழிலாளர்கள் தங்களது வேலையை இழக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
இதனால் நான் மட்டும் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போகிறேன். தேயிலை உற்பத்தித் தொழிலாளர்களது சம்பள உயர்வு குறித்துஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு சம்பள உயர்வு குறித்து அரசிடம் வலியுறுத்தா விட்டால், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன்.
இலங்கை தேயிலை ஏற்றுமதியில் முன்னணியில் நிற்கிறது. கடந்த வருடம் தேயிலை ஏற்றுமதியில் மட்டும் 687 டாலர்கள் லாபம் கிடைத்துள்ளது.
இருப்பினும், தேயிலை தோட்ட உரிமையாளர்கள், தேயிலை ஏற்றுமதி மிகவும் நஷ்டத்தில் இருப்பதால் தொழிலாளர்களுக்கு, சம்பள உயர்வுவழங்கப்படவில்லை என்று கூறியுள்ளனர். இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இவர் சிலோன் ஊழியர்கள் காங்கிரஸ் தலைவராகவும் இருந்து வருகிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications