For Daily Alerts
Just In
பொருளாதாரம் 6 சதவீத வளர்ச்சி
டெல்லி:
2000-2001ம் ஆண்டில் நாட்டின் பொருளாதர வளர்ச்சி 6 சதவீதமாக இருந்ததாக நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவித்தார்.பணவீக்கம் (இன்ப்லெசன்) 4 சதவீதகமாக இருந்தது.
வருங்கால வைப்பு நிதி (பிராவிடண்ட் பண்ட்) மற்றும் சிறுசேமிப்பு மீதான வட்டி விகிதம் 1.5 சதவீதம் குறைக்கப்பட்டுளளது.
பி.எஸ்.ஆர்.பிக்கள் அனைத்தும் ஜூலை 31ம் தேதிக்குள் ஒழிக்கப்படவுள்ளதால், வங்கிகளே இனி நேரடியாக ஊழியர்களைதேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
Comments