For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசுத்துறையில் ஊழியர்கள் குறைப்பு

By Super
Google Oneindia Tamil News

டெல்லி:

அரசுத்துறைகளில் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

முதல் கட்டமாக நிதியமைச்சகத்தில் பணியாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 2 சதவீதம் குறைக்கப்படும். இது தவிர ஆண்டுக்கு3 சதவீத ஊழியர்கள் வழக்கமாக ஓய்வு பெற்று வருகின்றனர். இதனால் வரும் 5 ஆண்டுகளில் இத்துறையின் ஊழியர்களின்எண்ணிக்கை 10 சதவீதம் குறைக்கப்படும்.

செலவுக்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எல்.டி.சி. வசதிரத்து செய்யப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X