For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்முவில் 5 தீவிரவாதிகள் சாவு

By Staff
Google Oneindia Tamil News

ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 5 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.

ராஜோரி மாவட்டம் தோபாலியில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற லஸ்கார் ஈ தொய்பா தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்துதேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

தோபாலி கிராமத்தில் நடைபெற்ற இந்த தேடுதல் நடவடிக்கையின் போது ஏற்பட்ட சண்டையில் லஸ்கர்-இ-தோய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின் போன்றஇயக்கங்களை சேர்ந்த 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்த நடந்த இந்த சண்டையில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். உதம்பூர் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பொது மக்கள் 3 பேர்பலியாகினர் என மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

யு.என். ஐ

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X