For Quick Alerts
For Daily Alerts
Just In
மதுரை சின்னப்பிள்ளைக்கு விருது
சென்னை:
மதுரை சமூக சேவகி சின்னப்பிள்ளைக்கு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பெண்கள் அமைப்பின் சார்பில் விருதுவழங்கப்படுகிறது.
பல்வேறு துறைகளில் சாதனை செய்துள்ளவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. சின்னப்பிள்ளை,ரயில்வே ஐ.ஜி. திலகவதி, விளையாட்டு வீராங்கனை ஷைனி வில்சன் ஆகியோர் இந்த விருதினைப் பெறுகிறார்கள்.
கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த விழாவில் பின்னணிப் பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி, ஜிக்கி உள்ளிட்டபலர் கலந்து கொள்கின்றனர்.
Comments