For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

4 பாடங்களில் 200க்கு 200: தர்மபுரி மாணவி சாதனை

By Staff
Google Oneindia Tamil News

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட மாணவி 4 பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம், ஊத்தாங்கரையில் உள்ள வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி வி.கோமதி.

இவர் இயற்பியல், கணிதம், உயிரியல், வேதியியல் ஆகிய 4 பாடங்களிலும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுசாதனை படைத்துள்ளார். கம்ப்யூட்டர் இன்ஜினியராக வருவதற்கு இவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X