For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தி.மு.க.வில் இணைகிறார் தாமரைக்கனி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.தாமரைக்கனி திமுகவில் இணையப் போவதாக அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட தாமரைக்கனிக்கு சீட் கிடைக்கவில்லை. அவரதுமகன் இன்பத்தமிழனுக்கு அதிமுக சார்பில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டது.

சட்டசபைத் தேர்தலில் தாமரைக்கனி தோல்வியடைந்தார். இன்பத்தமிழன் வெற்றி பெற்றார்.

இதற்கிடையே தாமரைக்கனி திமுகவில் இணைய முடிவெடுத்துள்ளார். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை திமுகதலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பிறந்தநாள் விழாவின் போது அவர் திமுகவில்இணையப்போவதாக அறிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X