For Quick Alerts
For Daily Alerts
Just In
கருணாகரனுக்கு "மில்லேனியம் மகாத்மா காந்தி விருது
திருவனந்தபுரம்:
"மில்லேனியம் மகாத்மா காந்தி விருது கேரள மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவருமான கருணாகரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சமூகப் பொருளாதாரத் துறையில் சிறப்பாகச் செயல்பட்ட கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கருணாகரனுக்கு இந்தவிருது வழங்கப்படுகிறது.
"மகாத்மா காந்தி சென்டர் பார் எக்ஸலன்ஸ் என்ற அமைப்பு இந்த விருதை வழங்குகிறது.
திருவனந்தபுரத்தில் உள்ள இந்த மையத்தைச் சேர்ந்த வடக்கை வில்லா மற்றும் மன்சுத் சாஜி ஆகியோர் விருதுபற்றிய இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
Comments
Story first published: Thursday, June 7, 2001, 5:30 [IST]