For Daily Alerts
Just In
ஜூலை 14ல் அதிமுக செயற்குழு கூடுகிறது
சென்னை:
அதிமுக செயற்குழுக் கூட்டம் ஜூலை 14ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக செயற்குழுக் கூட்டம் ஜூலை 7ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தற்போது அது 14ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
14ம் தேதி சனிக்கிழமை காலை சென்னை அவ்வை சண்கம் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்காலை 11 மணியளவில் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
Comments
arrest karunanidhi chennai government stalin jail governor fast scam fasting report tamilnadu revenge scandal chief minister ministers bridges flyovers
Story first published: Tuesday, July 24, 2001, 5:30 [IST]