For Quick Alerts
For Daily Alerts
Just In
வீரப்பன்: மேட்டூர் பகுதியில் அதிரடிப்படையினர் வேட்டை
சேலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பன் மேட்டூர் காட்டுப் பகுதியில் திரிவதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அப்பகுதியில்தங்களது தீவிர வேட்டையைத் துரிதப் படுத்தியுள்ளனர் அதிரடிப் படையினர்.
இந்நிலையில், மேட்டூர் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் வீரப்பன் கும்பலின் நடமாட்டம் இருப்பதாகஅதிரடிப்படையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அதிரடிப்படையின் ஒரு குழு இப்பகுதிக்கு விரைந்து, தன்னுடைய தேடுதல் வேட்டையை முழு வீச்சில்துவக்கியுள்ளது.
Comments
Story first published: Tuesday, June 19, 2001, 5:30 [IST]