For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமன் கமிஷன்... வாக்குமூலம் கொடுக்க காலக்கெடு நீட்டிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கருணாநிதி கைது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ராமன் கமிஷனிடம் வாக்குறுதி பத்திரங்களைகொடுப்பதற்கான காலக்கெடு இம்மாதம் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் கைதுசெய்யப்பட்டபோது, போலீஸார் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து, இதுகுறித்து விசாரிக்க நீதிபதி ராமன் தலைமையிலான ஒரு நபர் கமிஷனை தமிழக அரசுஅமைத்தது.

இந்த கமிஷனிடம் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைத் தெரிவிப்பதற்கான வாக்குறுதி பத்திரங்களைகொடுப்பதற்கான காலக்கெடு வருகிற 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கமிஷன் செயலாளர் சங்கர் அறிக்கையொன்றில் இதைத் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X