For Daily Alerts
Just In
ஆளுநரை சந்திக்கிறார் தலைமைச் செயலாளர்: வீடியோ கேசட் தருவார்
சென்னை:
ஆளுநர் ரங்கராஜனை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சங்கர் இன்று சந்தித்து போலீஸ் தரப்பு நியாயத்தைஎடுத்து விளக்குவார் என்று தெரிகிறது.
இந்தக் கலவரம் குறித்து போலீஸ் எடுத்த வீடியோ கேசட் ஒன்றையும் ஆளுநரிடம் வழங்கவும்முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலாளர் சங்கர் ஆளுநரை சந்திப்பார் என்று தெரிகிறது.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]