For Daily Alerts
Just In
உள்ளாட்சித் தேர்தல்: மார்க்சிஸ்ட் ஆலோசனை
சென்னை:
சென்னையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம்நடத்தினார்கள்.
கூட்டத்தில் கட்சியின் மாநில மாநாடு நடத்துவது பற்றியும், மாநாட்டுப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் முக்கியமாக வரவிக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பல்வேறு மாவட்டங்களிலும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் உட்கட்சி செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தில்ஆராயப்பட்டது.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]