For Daily Alerts
Just In
3வது அணிக்கு தலைமை ஏற்க ராமதாஸ் விருப்பம்
காஞ்சிபுரம்:
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைந்தால் அதற்கு தலைமை ஏற்க தயாராக இருப்பதாகபாட்டாளி மக்கள் கட்சிதலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைந்தால் அதற்கு தலைமை ஏற்க தயாராக உள்ளேன்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னமும் பாமக இணையவில்லை. திமுகதலைமையிலான தே ஜ. கூட்டணியில் இணைவது குறித்து விரைவில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துபேசவுள்ளேன்.
புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றுக்கும் பாமகவுக்குன் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்தமுயல போவதாக கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்றார்ராமதாஸ்.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]