For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக முப்பெரும் விழா - விருதுகள் அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக வழங்கும் பெரியார் விருது திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கோ.சி.மணிக்குவழங்கப்படுகிறது.

திமுக சார்பில் அண்ணா, பெரியார் மற்றும் பாரதிதாசன் ஆகியோரின் பிறந்த நாள் விழாக்கள் முப்பெரும்விழாவாக வருடம்தோறும் செப்டம்பர் 15ம் தேதி கொண்டாடப்படும்.

இதையொட்டி பெரியார் விருது, அண்ணா விருது, பாரதிதாசன் விருது, கலைஞர் விருது ஆகியவை மூத்ததிமுகவினருக்கு வழங்கப்படும்.

இந்த ஆண்டிற்கான பெரியார் விருது கோ.சி.மணிக்கும், காஞ்சனா கமலநாதனுக்கு அண்ணா விருதும், பாவலர்இறையரசனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும், கயல்தினகரனுக்கு கலைஞர் விருதும் வழங்கப்படுவதாக திமுகசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X