For Quick Alerts
For Daily Alerts
Just In
காஷ்மீர்: வெடிகுண்டு தாக்குதலில் 4 ராணுவத்தினர் பலி
ஜம்மு:
ஜம்முவிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜம்மு-நகர் தேசிய நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள்ரிமோட் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்யததில், பஸ்சில் சென்று கொண்டிருந்த 4 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
அந்த இடத்தை பஸ் வந்தடைந்ததும், ரிமோட் முலம் அந்த வெடிகுண்டை தீவிரவாதிகள் வெடிக்க வைத்தனர்.இதில் அந்த பஸ் சுக்கு நூறாகச் சிதறியது.
இந்த வெடிகுண்டு விபத்தில், 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர்.
இந்த வெடிவிபத்திற்கு ஹிஜ்புல் முஜாஹுதீன் தீவிரவாத அமைப்பு பொறுபேற்றுக்கொண்டுள்ளது.
Comments
Story first published: Friday, September 7, 2001, 5:30 [IST]