For Daily Alerts
Just In

ஜெ. தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை மாலை அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மாலையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூட்டம் நடந்தது. சில கேபினட் அமைச்சர்கள் தவிரபிற அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட பிரச்சனைகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
காவிரிப் பிரச்சினை குறித்தும், காவிரி டெல்டா பகுதியில் நேரடி நெல் கொள்முதல் குறித்தும்விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
Comments
Story first published: Tuesday, September 11, 2001, 5:30 [IST]