For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானம் மோதியதால் உண்டான 1,500 டிகிரி வெப்பம்

By Staff
Google Oneindia Tamil News

நியூயார்க்:

உலக வர்த்தக மையத்தின் கட்டடங்கள் மீது விமானங்கள் மோதியபோது 1,500 டிகிரி அளவுக்கு வெப்பம் உண்டாகியிருக்கும்எனவும் இதில் இரும்புத் தூண்கள் உருகியதால் தான் கட்டடங்கள் இடித்து விழுந்தன எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்லாயிரம் லிட்டர் ஏவியேசன் பெட்ரோலுடன் பறந்து வந்த அந்த விமானங்கள் மோதிய வேகத்தில் வெடித்துச் சிதறின. 500கி.மீ. வேகத்தில் பறந்த வண்ணம் அவை மோதியபோது உண்டான வெடி விபத்தும் அதிர்ச்சியும் கட்டடத்தின் பிடிமானத்தையேதகர்த்துவிட்டன.

இந்த மோதலால் உண்டான வெப்பமும் கட்டடத்தின் இரும்புத் தூண்களை உருக்கிவிட்டன. இதையடுத்துத் தான் கட்டடங்கள்இடிந்து விழுந்தன என நிபுணர்கள் கூறிகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X