For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்ணா பிறந்தநாள் - 425 கைதிகள் விடுதலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பேரறிஞர் அண்ணாதுரையின் 93-வது பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு 425கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 93-வது பிறந்த நாள் வரும் 15ம்தேதி கொண்டாடப்படவுள்ளது.

இதையொட்டி, ஆயுள் தண்டனைக் கைதிகளில் 10 ஆண்டு தண்டனையை அனுபவித்தவர்களை விடுதலை செய்யதமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல, பிற கைதிகளுக்கு 6 மாத கால தண்டனையைக் குறைக்கவும் தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி 61 ஆயுள் கைதிகள் மற்றும் 364 பிற கைதிகள் வரும் 15ம் தேதி விடுதலை செய்யப்படவுள்ளனர் என்றுமாநில அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X