For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொழில்நுட்பக் கோளாறு: சென்னை-பெங்களூர் ரயில் தாமதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை-பெங்களூர் ரயில் நடுவழியில் நின்றது.

சென்னையிலிருந்து வழக்கம்போல, புதன்கிழமை இரவு 10.30க்கு, இந்த ரயில் பெங்களூருக்குக் கிளம்பியது.

வாலாஜாபேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, ரயில் பெட்டிகளுக்கு இடையிலுள்ள இணைப்புசாதனத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த ரயில் நின்றுவிட்டது.

இதைச் சரி செய்த பின்னர், 2 மணி நேரத் தாமதத்துடன் இந்த ரயில் பெங்களூருக்குக் கிளம்பிச் சென்றது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X