For Daily Alerts
Just In
பாகிஸ்தான் சர்வதேச விமான நிலையம் மூடல்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் வெள்ளிக்கிழமை திடீரெனமூடப்பட்டது.
இதற்கான காரணம் எதையும் அரசு தெரிவிக்க மறுத்துவிட்டது.
ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் வான் பகுதியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனஅமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Friday, September 14, 2001, 5:30 [IST]