For Daily Alerts
Just In
"ஆகாஷ்" சோதனை வெற்றி
சந்திப்பூர்:
தரையிலிருந்து ஆகாயத்தை நோக்கித் தாக்கவல்ல "ஆகாஷ்" ஏவுகணை வெள்ளிக்கிழமை காலை வெற்றிகரமாகப்பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.
சந்திப்பூர் சோதனை மையத்தில், "லக்யா" என்ற ஆளற்ற விமானத்தைத் தாக்கி, இந்தப் பரிசோதனை வெற்றிகரமாகநடத்தப்பட்டது.
அமெரிக்காவின் "பேட்ரியாட்" ஏவுகணைக்கு இணையாகக் கருதப்படும் "ஆகாஷ்", ஒரே நேரத்தில் பலஇலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் வல்லமை கொண்டது.
Comments
Story first published: Friday, September 14, 2001, 5:30 [IST]