• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரேபிய நாடுகளின் ஆதரவைப் பெற அமெரிக்கா முயற்சி

By Staff
|

வாஷிங்டன்:

இஸ்லாமிய தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் முன் தனது நடவடிக்கைகளுக்கு அரேபிய நாடுகளின்ஆதரவைப் பெற அமெரிக்க முயன்று வருகிறது.

இந்த மதவாத தீவிரவாதிகளுக்கு அரேபிய நாடுகளில் இருந்து தான் நிதியுதவி வருகிறது. இதனால் இந் நாடுகளின்ஆதரவில்லாமல் தீவிரவாதிகளை முறியடிக்க முடியாது என அமெரிக்கா நம்புகிறது.

மேலும் தனது தாக்குதல் இஸ்லாமுக்கோ, இஸ்லாமிய நாடுகளுக்கோ எதிரானது அல்ல என்பதை அமெரிக்காதெளிவுபடுத்த விரும்புகிறது.

இதற்காக ஆப்கானிஸ்தான் மீதான தனது தாக்குதலுக்கு அரேபிய நாடுகளின் ஆதரவைப் பெற அமெரிக்க முயன்றுவருகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X