• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாகிஸ்தான் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- இந்தியா கோரிக்கை

By Staff
|

டெல்லி:

தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தப் போகும் அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவும் உதவியும் வழங்கி வரும்பாகிஸ்தான் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா கூறியுள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படையினரின் பயிற்சிக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அத்வானி கூறுகையில், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்ஆசியாளர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் முழு உதவி அளித்து வருகிறது.

பாகிஸ்தானும் தலிபானும் சேர்ந்து தான் தீவிரவாதிகளையே உருவாக்கி வருகின்றன. இதை அமெரிக்கா கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் கொல்லப்பட்ட பல தீவிரவாதிகளிடமும் பின் லேடனின் படம் இருந்தது. பின் லேடன தான் தீவிரவாதிகளுக்கு ஹீரோ.

அமெரிக்காவுக்கு எல்லா உதவிகளையும் இந்தியா வழங்கும். குறிப்பாக தீவிரவாதிகள் குறித்த ரகசிய தகவல்களை எல்லாமேஅமெரிக்காவுக்கு வழங்குவோம்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X