For Quick Alerts
For Daily Alerts
Just In
மதத் தலைவர்களுடன் முஷாரப் ஆலோசனை
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானைத் தாக்க பாகிஸ்தான் வான் பகுதியையும் தளங்களையும் அமெரிக்கா பயன்படுத்தப் போவதால் ஏற்படவுள்ளபிரச்சனைகள் குறித்து அரசியல் கட்சிகள், மதவாத அமைப்புகளுடன் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஆலோசனை நடத்தஇருக்கிறார்.
திங்கள்கிழமை முதல் பல்வேறு மதத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை தனித்தனியே சந்தித்து அமெரிக்காவுக்குஅனுமதி தராவிட்டால் என்ன ஆகும் என்பது குறித்து முஷாரப் விளக்க உள்ளார்.
Story first published: Saturday, September 15, 2001, 5:30 [IST]