For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவுக்கான யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமான போக்குவரத்தைநிறுத்திக்கொள்வதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் இந்தப் போக்குலவரத்து மீண்டும் தொடங்குமா என்பது பற்றியும் குறிப்பிடப்படவில்லை.

கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்காவில் தீவிரவாதிகள் கடத்தி தாக்குதல் நடத்தப் பணன்படுத்தியவிமானங்களில் 2 விமானங்கள் யுனைட்டெட் ஏர்லைன்சிற்குச் சொந்தமானது.

இவ்வாறு 2 விமானங்களை இழந்ததை அடுத்து தனது விமான சேவையைக் குறைத்துக்கொள்ளப்போவதாகயுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து இந்தியாவுக்கான விமானப்போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டுவிட்டதாக அந்த நிறுவனம்அறிவித்துள்ளது. மேலும் இந்த விமான சேவை மீண்டும் தொடங்கப்படுமா என்ற தகவலும்தெரிவிக்கப்படவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X