For Quick Alerts
For Daily Alerts
Just In
பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் எம்ஜிஆர் அதிமுக போட்டி
சென்னை:
பெங்களூர் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் எம்ஜிஆர் அதிமுக வேட்பாளர்கள் விவரத்தை அக்கட்சிவெளியிட்டுள்ளது.
கட்சி பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெங்களூர் மாநகராட்சித் தேர்தலில் எம்ஜிஆர் அதிமுக போட்டியிடுகிறது.
மாநகராட்சியின் 22, 24, 25, 26, 27 ஆகிய வார்டுகளில் எங்கள் கட்சி போட்டியிடுகிறது.
இந்த வார்டுகளுக்கான வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தொண்டர்கள் பிரசாரம் செய்யவேண்டும் என்றுஅவ்வறிக்கையில் திருநாவுக்கரசு கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments
Story first published: Tuesday, October 30, 2001, 5:30 [IST]