For Daily Alerts
Just In
தோரா போரா மலைகளில் டெய்சி கட்டர் குண்டு வீச்சு
தோரா போரா:
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன் பதுங்கியுள்ள தோரா போரா மலைப் பகுதிகளில் அமெரிக்க விமானங்கள்டெய்ஸி கட்டர் ரக குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தின.
நேற்று (திங்கள்கிழமை) இரவில் அமெரிக்க விமானங்கள் டெய்ஸி கட்டர் குண்டுகளை தோரா போரா மலையில்சராமாரியாக வீசியுள்ளன.
இதற்கிடையே அம்மலைப் பகுதிகளில் சுமார் 1,000 அல்-கொய்தா படையினருடன் பழங்குடிப் படையினர்கடுமையான துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகிறார்கள்.
அமெரிக்க மெரைன் படையினரும் பின் லேடன் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]