For Daily Alerts
Just In
ஆப்கானிஸ்தானில் நாளை புதிய அரசு பதவியேற்பு
காபூல்:
ஆப்கானிஸ்தானில் நாளை (சனிக்கிழமை) புதிய இடைக்கால அரசு பதவியேற்கவுள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சராக டாக்டர் அப்துல்லா அப்துல்லாவும், உள்துறை அமைச்சராக யும்பதவியேற்கவுள்ளனர். இவர்கள் இருவரும் சமீபத்தில் இந்தியாவுக்கு வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அமைச்சர் வர ஆப்கானியர்கள் தடை:
இதற்கிடையே இந்தப் பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சத்தார்வரக்கூடாது என்று ஆப்கானியர்கள் கூறியுள்ளனர்.
தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்பு ஆதரவளித்ததால் இவர்கள் பாகிஸ்தான் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
சத்தாருக்கு எங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]