For Quick Alerts
For Daily Alerts
Just In
பாகிஸ்தானின் 21 பதுங்கு குழிகளை அழித்தது இந்திய ராணுவம்
ஜம்மு:
காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் 21 பதுங்கு குழிகளை இந்திய ராணுவம் அழித்து தரைமட்டமாக்கியது.
இதையடுத்து இந்திய ராணுவத்தினரும் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் 21 பதுங்கு குழிகளும் இரண்டு ஆயுதக் கிடங்குகளும் அழிக்கப்பட்டன.
மேலும் 25 பாகிஸ்தான் ராணுவத்தினரும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்தச் சம்பவம் நடந்தது.
Comments
pakistan terrorism commando military cash parliament bin laden rajya sabha computer ambulance poto apple ammunition
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]