For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 மணி வரை 57 சதவீத வாக்குப் பதிவு

By Staff
Google Oneindia Tamil News

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டியில் பிற்பகல் 3 மணி வரை 57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஆண்களை விட பெண்கள் தான் அதிக அளவில் வந்து வாக்களித்து வருகின்றனர். ஆண்டிப்பட்டியில் மிகக்கடுமையான வெயில் வீசியது. இதனால் காலையில் வந்த கூட்டம் பகலில் குறைந்துவிட்டது.

இப்போது மீண்டும் வாக்குப் பதிவு சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. பல வாக்குச் சாவடிகளில் வயதானவர்களைகட்சிக்காரர்களே சேர்களில் வைத்து தூக்கிக் கொண்டு வருவதைப் பார்க்க முடிந்தது.

இள வயதினரைவிட வயதானவர்கள் தான் அதிக அளவில் வாக்களித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X