பீகாரில் லாலு தலைமையில் ஜெயாவுக்கு பாராட்டு விழா!
சென்னை:
மீண்டும் முதல்வராகப் பதவியேற்கும் ஜெயலலிதாவுக்கு பீகாரில் பாராட்டு விழா நடத்த அம்மாநில முதல்வர் ராப்ரிதேவியும் அவரது கணவர் லாலு பிரசாத் யாதவும் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து தமிழக ராஷ்டீரிய ஜனதா தளத் தலைவர் கேசவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒரு அரசியல் தலைவருக்கு எந்தெந்த வகையில் பிரச்சனைகள் ஏற்படுத்த முடியுமோ, அனைத்து வழிகளிலும்ஜெயலலிதாவுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தினர் முன்பு ஆட்சியில் இருந்தவர்கள்.
ஜெயலலிதாவை அரசியலில் இருந்து அஸ்தமனம் செய்கிற முயற்சியிலும் பல அரசியல் தலைவர்கள் ஒன்று கூடிமுயற்சித்தனர்.
அவை அனைத்தையும் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் மூலம் மக்கள் சக்தியை ஒன்று திரட்டி, அவர்களின்சூழ்ச்சியை தூள் தூளாக்கிவிட்டார் ஜெயலலிதா.
முதல்வராக பதவியேற்க உள்ள ஜெயலலிதாவுக்கு, தேசிய தலைவர் லாலு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளத்தின்சார்பில் மனமாற வாழ்த்துகிறேன்.
விரைவில் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், அம்மாநில முதல்வர் ராப்ரி தேவி தலைமையில் ஜெயலலிதாவுக்குபாராட்டு கூட்டம் நடத்தப்படும் என்று கேசவன் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications