கைதிகள் தப்ப உதவிய 2வது நபர் சென்னையில் கைது
சென்னை:
மதுரை அருகே 2 அல்-உம்மா கைதிகள் தப்புவதற்கு உதவிய மற்றொரு முக்கிய தீவிரவாதியான நைனார் முகம்மதுநேற்று (புதன்கிழமை) இரவு சென்னையில் கைது செய்யப்பட்டான்.
திருமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த 7ம் தேதி போலீசாரைத் துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும்2 அல் உம்மா கைதிகளான இமாம் அலி மற்றும் ஹைதர் அலி ஆகியோரை டாடா சுமோ காரில் வந்த சிலர் கடத்திச்சென்றனர்.
அடுத்த 2 நாட்களிலேயே சிவகங்கையில் ஹைதர் அலியை போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.இதற்கிடையே கைதிகள் தப்புவதற்கு உதவிய ஜஹவர் சாதிக் அலி என்ற ஐ.டி.ஐ. மாணவனையும் சமீபத்தில்போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு சென்னை பெரம்பூரில் நைனார் முகம்மது என்பவனைப் போலீசார் கைது செய்தனர்.
கைதிகள் தப்புவதற்கு "மாஸ்டர் பிளான்" போட்டவனே இந்த நைனார் முகம்மதுதான் என்பது போலீசார்விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேற்கொண்டு அவனிடம் தீவிர விசாரணை நடத்துவதற்காக அவன் மதுரைகொண்டு செல்லப்பட்டான்.
இதற்கிடையே இமாம் அலியைப் பிடிப்பதற்காக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications