For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்தில் மீண்டும் நிலநடுக்கம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் உள்ள ரான் நகரில் இன்று (சனிக்கிழமை) காலை லேசான நிலநடுக்கம்ஏற்பட்டது.

ரிச்டர் அளவுகோலில் 4.3ஆகப் பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம், இன்று காலை 11.48க்கு ஏற்பட்டதாக வானிலைஆய்வு மைய நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இந்த நிலநடுக்கத்தில் உயிர்ச் சேதமோ பொருள் சோதமோ ஏற்படவில்லை என்று தெரிகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி குஜராத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சுமார் 25,000 பேர்கொல்லப்பட்டனர் என்பதும் அதே தேதியில் இந்த ஆண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதும்நினைவிருக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X