For Daily Alerts
Just In
சென்னை-திருச்சி இடையே சிறப்பு ரயில்கள்
சென்னை:
சென்னைக்கும், திருச்சிக்கும் இடையே வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னையிலிருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து சென்னைக்கும் வார இறுதி நாட்களில் ரயில் பயணிகளின் நெரிசல் மிகஅதிகமாக உள்ளது. எனவே வார இறுதியில் இந்த இரு ஊர்களுக்கும் இடையே சிறப்பு ரயில் விட தென்னக ரயில்வே ஏற்பாடுசெய்துள்ளது.
அதன்படி வியாழக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருச்சிக்கும், சனிக்கிழமைகளில் திருச்சியிலிருந்து சென்னைக்கும் இடையேஇந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Comments
Story first published: Monday, May 13, 2002, 5:30 [IST]