For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரசுக்கு வீரமணி நன்றி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை ஆதரிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

காங்கிரஸ் கட்சியின் முடிவு வரவேற்கத்தக்கது. அதற்காக நன்றி. அதேசமயம், இடது சாரிக் கட்சிகள் தனி வேட்பாளரை அறிவித்துள்ளதுவருத்தம் தருகிறது.

அவர்களும் காங்கிரஸ் கட்சியைப் போலவே அப்துல் கலாமை ஆதரிப்பது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம் மட்டும்அல்லத அவசரம் கூட.

காங்கிரஸ் கட்சியின் முடிவு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X