For Daily Alerts
Just In
செவ்வாய்க்கிழமை மனு தாக்கல்
சென்னை:
ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் வரும் செவ்வாய்க்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.
அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்ல மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் இதற்காக இன்று அல்லதுநாளை சென்னை வருகிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் காங்கிரசும் அப்துல் கலாமுக்காக தனித்தனியேவேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது.
துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட உள்ள பைரோன் சிங் செகாவத்தை வைத்து அப்துல்கலாமுக்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
Comments
veeramani support poem thatstamil vairamuthu dk abdul kalam narayanan tamilnadu blue film tamil news verse kanchi swamigal sankaracharya
Story first published: Sunday, June 16, 2002, 5:30 [IST]