For Daily Alerts
Just In
அமெரிக்காவில் வைகோ
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளரான வைகோ மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசிடம் புகார் கூறியுள்ளநிலையில் வைகோ தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பல தமிழ்ச் சங்கங்கள் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அங்குஅவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
வரும் 14 அல்லது 15ம் தேதி அவர் இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரும்பியவுடன் ஜெயலலிதாவின் கடிதத்திற்கு வைகோ தக்க பதில் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-->
Comments
Story first published: Wednesday, July 3, 2002, 5:30 [IST]