For Daily Alerts
Just In
வாஜ்பாய்-கலாம் சந்திப்பு
டெல்லி:
இந்தியாவின் 12வது ஜனாதிபதியாக டாக்டர் அப்துல் கலாம் பதவியேற்ற பின்னர் பிரதமர் வாஜ்பாய் முதல்முறையாக ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று அவரைச் சந்தித்தார்.
வாஜ்பாயுடன் துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த்தும் சென்றிருந்தார்.
கலாமும் வாஜ்பாயும் சுமார் 35 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் கிருஷ்ணகாந்துடனானகலாமின் சந்திப்பு 40 நிமிடங்கள் வரை நீடித்தது.
நேற்று இரவு இந்தச் சந்திப்புகள் நடைபெற்றன.
Comments
Story first published: Thursday, July 25, 2002, 5:30 [IST]